விஜய்
பாலிமர் டிவி நிகழ்சிகளை பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் குழப்பம்
ஆகிறது, இன்னும் கொஞ்ச நாள் போனால் சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள
கன்னியாகுமரியில் மனைகள் மிக கம்மியான விலைக்கு தருகிறோம்னு விளம்பரம்
பண்ணுவாங்க போல.....
[என் கனவுகள் ] - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கருப்புத் தேனீர் - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - தொலைதூரப் பயணம் - மீண்டுமொரு பாரதி - தலைகோதக் காதலி - வடியாத காமம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
Thursday, November 28, 2013
பல்லி விழும் பலன்
பல்லி விழும் பலன் மீது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டு. காரணம் எனக்கு
எட்டு வயசாக இருந்த போது ஒரு முறை என் தலையில் பல்லி விழுந்தது, வந்ததே
கோவம் உடனே பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து ஒரே அடி பல்லி ஸ்பாட்
அவுட் ... அப்புறம் போய் காலன்டர் எடுத்து பார்த்தேன். பல்லி தலையில்
விழுந்தால் உடனடி மரணம்னு போட்டிருந்தானுக .... அப்போதிலிருந்து தான்
இந்த நம்பிக்கை!!!!











