தக தக தக
தின தின தின
நக நக நக
திகிட தான தான தான
திக்கிட திக்கிட தகின்ன தான
தாகுடு தான
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தாணு தாணு கேந்தாணன்
தாணு தாணு கேந்தாணன்
அதிநவநீத அபினயராஜா கோகுலபால கொடிப்ரகஷா
விரகனரக ஸ்ரீ ரக்ஷக்க மாலை
எத்தனைமுறை நான் என்கி சாவேன்
இதவனை என்னை ஆட்கொல்வய ?
சூடிய வாடலை சூடிய வாகள
வாடிய சிந்தைக்கு ரொம்பதா
போஒதகியாக பணிதிடுவாய?
பாவை விரகம் பருகிடுவாய?
ஆயர்தம் ஆயா நீ வ
ஆய மாய
ஆயர்தம் ஆயா நீ வ
ஆய மாய
ஆயர்தம் ஆயா நீ வ
ஆய மாய வ …
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
க்ரிஷ்ணா
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ
உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்