Wednesday, May 29, 2024

18+

 Blow job ற்கு விளக்கம் கேட்டாள். 

விளக்கினேன். 

விளக்கம் கேட்டு "வாயடைத்து"  போய்விட்டாள்..!


துப்பட்டாக்கள் பாரம் சுமப்பதில்லை

பாரங்கள்தான் துப்பட்டாவை சுமக்கின்றன !


பெண்ணின் நிர்வாணத்திடம் 

ஆண்மைக்கு மரியாதை அதிகம்

பார்த்தவுடன் எழுந்து நிற்கும்



மார் இரு வகைப்படும்.

சுமார் 

தாறுமார்


முத்தம் தீர்த்து 

முலைகள் தடவி

சித்தம் நிறைந்த

சிற்றின்ப வழியில் வித்திட வந்துள்ளேன்

உயிர் கொல்வாயா?

 உயிர் கொள்வாயா?


மழை நேரத்தில்

கட்டில் சத்தத்தை விடவா 

ஒரு பெரிய சந்தக் கவிதை இருந்து விடப் போகிறது?


பப்ளிக்ல 

சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா மாதிரி 

சீன் போடுற பொண்ணுங்கள 

டக்குன்னு புடிச்சு 

ஒரு லிப் கிஸ் அடிச்சு விட்டிரனும்..போல தோணுவது

 எனக்கு மட்டும்தானா..?


அதிகப்பிரசங்கித்தனம் என்பது லெக்கிங்கை உருவும்போது பேன்டீஸும் சேர்ந்து வருவது 


திருமணமான தோழி ஒருத்தியை ஓராண்டு கழித்துச் சந்தித்தேன்.

இப்போதெல்லாம் அவள் வலது கை விரல்களிலும் நகம் வளர்க்கிறாளாம்!



அடுத்தவன் சந்தோசமா இருக்கறதப் பாத்து 

நாமளும் சந்தோசமா இருக்கறது 

ஃப்ளுபிலிம் பார்க்கும் போதுதான்....


ஸ்லீவ்லெஸ் தவறில்லை

"விரித்த கூ"ந்தலும் தவறில்லை

ஆனால் 

வாயில் க்ளிப்பை கவ்வியவாறு 

கூந்தலை அள்ளி முடிவது கருணையற்ற செயல்

  பெண்களே!


பெண்களுக்கு முதுகில் குத்தும் பழக்கம் இயல்பாய் வாய்த்திருக்கிறதுஅதுவும் டூ வீலரில் இருபுறம் காலிட்டு அமர்ந்து எளிதாய் செய்துவிடுகின்றனர்!


விந்து வெளியேறுவதைப் போல

இந்த உயிர் 

இந்த உடலை விட்டு வெளியேற வேண்டும்...

ஒரு பரவசமாய்!...!


கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலஎன்பதை 

காதலியை முதன் முறை தியேட்டருக்கு அழைத்துச் சென்ற எவனோ ஒருவன் தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும்


எவ்ளோதான் டிசைன் டிசைனா இருந்தாலும்

ப்ராவ  முண்டா பனியன் மாதிரி அப்டியே மேல தூக்கிக் கழட்டுறது கஷ்டம்!


கவனித்துப் பாருங்கள்  பெண்களிடமிருந்து "அதுவே " சிறிது கசியும் போது ரகசியம் மட்டுமே எப்படி தங்கும்?


மடியில் தலை வைத்துப்படுத்தால் அவள் முகம் மறையும்படியான காதலி கிடைப்பது வரம் என எழுதியிருந்தேன்.. 

புரியவில்லையாம் இலக்கிய நண்பருக்கு


சுய இன்பத்தின் கிரீடத்தை எல்லா மார்பகமும் பெற்றுவிடுவதில்லை



நான் முத்தமிட்டால் இனிக்கிறதாகசக்கிறாதாஎன்றேன்.

முத்தம் இனிக்கத்தான் செய்கிறதுகைதான் கசக்கச் செய்கிறது என்கிறாள்!


வந்துருமோ என்கிற பீதியிலயே பண்ண வேண்டியிருக்கு..... 

எதுன்னு...... ஆணாப் பொறந்த அத்தனை பேருக்கும் தெரியுமே.....


ப்ரா சைஸ் பேண்டீஸ் கலர்லாம் கேட்டு முடிச்சுட்டு

 அதுக்கு அடுத்து என்ன பேசறதுன்னு தெரியாம திருதிருன்னு முழிக்கரதுக்கு பதிலா

 சும்மா இருக்கலாம்



நாம கஷ்டப்பட்டா யாரு கூட சேர்ந்து கஷ்டப்படுவாங்களோ அவிங்ககிட்டதான் போயி தொயரத்த சொல்லி அழுது அவங்க நிம்மதியையும் சேர்த்து கொழைச்சுட்டு வருவோம்.. அன்பு ஒரு சாடிசம்டா