Thursday, November 24, 2011

ராஜகுமாரன் – என்னவென்று

படம் : ராஜகுமாரன்
பாடல் : என்னவென்று
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக் கறும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான் திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்
புது பூ கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

ஆ..
கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

--
n i d o k i d o sn i d o k i d o s
www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws 

              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸). 
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

ரட்சகன் – கனவா… இல்லை

படம் : ரட்சகன்
பாடல் : கனவா… இல்லை
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கனவா… இல்லை காற்றா…
கனவா… நீ.. காற்றா…

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே..
நுரையால் செய்த சிலையா நீ…

இப்படி உன்னை ஏந்தி கொண்டே…
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலியெடுதாலும்..
சந்திர தரையில் பாயிடவா…

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே..
நுரையால் செய்த சிலையா நீ…

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்,
இன்று கண்டேனடி …
அதை கண்டு கொண்டேனடி…

ம்..நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்,
இன்று கண்டேனடி …
அதை கண்டு கொண்டேனடி…

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது…

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது…

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது..
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது..
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது..

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே..
நுரையால் செய்த சிலையா நீ…

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே..
நுரையால் செய்த சிலையா நீ…

கனவா… நீ.. காற்றா…

கனவா… நீ.. காற்றா…

--
n i d o k i d o sn i d o k i d o s
www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws 

              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸). 
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

ரெட்டை வால் குருவி – ராஜ ராஜ சோழன்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை மீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம்கள் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மொகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுமே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுமே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

--
n i d o k i d o sn i d o k i d o s
www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws 

              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸). 
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

ரோஜா – காதல் ரோஜாவே

படம் : ரோஜா
பாடல் : காதல் ரோஜாவே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை நின்று போ
பேசுகின்ற வென்னிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புல்லியாகத் தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

--
n i d o k i d o sn i d o k i d o s
www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws 

              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸). 
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

ரெட்டை ஜடை வயசு – காஞ்சி பட்டு

படம் : ரெட்டை ஜடை வயசு
பாடல் : காஞ்சி பட்டு
இசை : தேவா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காஞ்சி பட்டு சேலைக்கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா

சேலை தான் ஓல்டு ஆச்சு, சுடிதாரும் ஃபோர் ஆச்சு

நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு, முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் பொட்டு, அவளை நான் ரசிப்பேன்

மாசத்துக்கு ரெண்டு தரம் பீயூட்டி பார்லர் கூட்டிபோவேன்
ராத்திரியில் நைட்டியை போல் நானே தான் இருப்பேன்

காஞ்சி பட்டு சேலைக்கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொண்ணே நின்னு கேளம்மா

ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன் இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பாத்து ஓட்டுனு, பின்னால் மெல்ல கிள்ளுவேன்

தூங்கி போனால் சம்மதம் தோசை நானே ஊத்துவேன்
ஊருக்கேதும் போயிட்டால் உள்ளுக்குள்ளே ஏங்குவேன்

அவள் முகம் என் மனதுக்கு மேல் வரும் வழி
ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை இனிசியலாய் இடும்படி
நான் செய்திடுவேன்

அவள் தாவணி பருவத்து லவ் லெட்டர் அனைத்தையும் இருவரும் படித்திடுவோம்
எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட இனிப்பென்ன ருசித்திடுவோம்

வெங்காயதை வெட்டும் போதும் கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே நானும் நிறுத்திடுவேன்

காஞ்சி பட்டு சேலைக்கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொண்ணே நின்னு கேளம்மா

அடடா எந்தன் மம்மிக்கும் ஹைடெக் நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும் தோழிப் போல பழகணும்

அழக பொண்ணூ போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகணும் ஆன என்ன ரசிக்கணும்

அவள் தலையின் பூவெடுத்து அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால் பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்

ஒரு நாளுக்கு மூணுயென முறை வைத்து அவள் தரும் சிகரெட்டை
குடித்திடுவேன்
என் சில்மிஷ கணங்களில் சிதறிடும் ஜாக்கெட் ஹூக்கினை தைத்திடுவேன்

கோவபட்டு திட்டிவிட்டு கொல்லை பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பாத்துவிட்டு மெல்ல நான் அழுவேன்

காஞ்சி பட்டு சேலைக்கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னி பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா

சேலை தான் ஓல்டு ஆச்சு, சுடிதாரும் ஃபோர் ஆச்சு

நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு, முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் பொட்டு, அவளை நான் ரசிப்பேன்

--
n i d o k i d o sn i d o k i d o s
www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws 

              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸). 
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

சச்சின் – கண்மூடி திறக்கும்போது..

படம் : சச்சின்
பாடல் : கண்மூடி திறக்கும்போது..
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கண்மூடி திறக்கும்போது..
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி,
அவளே வந்து நின்றாளே
குடை இல்ல நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே

தெரு முனையை தாண்டும் வரையில்,
வெறும் நாள்தான் என்று இருந்தேன்,
தேவதையை பார்த்ததும் இன்று,
திரு நாள் எங்கின்றேன்
அழகான விபத்தில் இன்று,
ஹையோ நான் மாட்டிகொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்,
வேண்டாம் என்றேன் ….

உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அரியுமா ..

உயிருக்குள் இன்னோர் உயிரை,
சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மழையின் கடையை…,
உணர்கின்றேன் காதல் இதுவா

கண்மூடி திறக்கும்போது..
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே

வீதி உலா நீ வந்தால்
தெரு விளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சுரியனும்……
அடம் புடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கதான்
மழை குதிக்குமே…
பூகம்பம் வந்தால் கூட…..
ஓ ஹோ,………
பதறத நெஞ்சம் எனது
ஓ ஹோ,………
பூ ஒன்று மோதியதாலே
ஓ ஹோ,………
பட்டென்று சரிந்தது இன்று
ஓ ஹோ,………

கண்மூடி திறக்கும்போது..
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி,
அவளே வந்து நின்றாளே
குடை இல்ல நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே

--
n i d o k i d o sn i d o k i d o s
www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws 

              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸). 
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

சத்தம் போடாதே – பேசுகிறே

படம் : சத்தம் போடாதே
பாடல் : பேசுகிறேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : நேகா பேஷின்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைகெள்ளாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே

ஓ ஹோ

முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே
தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா