Thursday, November 24, 2011

மதராஸப்பட்டினம் – ஆருயிரே


படம் : மதராஸப்பட்டினம்
பாடல் : ஆருயிரே
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சைந்தவி, சோனு நிகம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆருயிரே
ஆருயிரே
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்
நீ இல்லையேல்
நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே
என் உயிரே
எனக்குள்
உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன்
கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்

ஆருயிரே
ஆருயிரே
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்
நீ இல்லையேல்
நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
—-
விழிதாண்டி
போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ
தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றென மாறேனோ
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும் போதும்
வெளிவர மாட்டேன்
உனக்குள் வசிப்பேனே

உயிரே
என் உயிரே
உனக்குள்
என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன்
கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்

ஆருயிரே
ஆருயிரே
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்

கொன்றாலும்
அழியாது
உந்தன் ஞாபகம்

கண்ணீரில்
முடிந்தால்தான்
காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து
காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ

உயிரே
என் உயிரே
நாமே
ஓர் உயிரே

நம்மை எண்ணி அழுகிறேன்
கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்

--
n i d o k i d o sn i d o k i d o s
www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws www.Bigoo.ws 


              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸). 
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

No comments: